உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமைன் ரோலண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோமைன் ரோலண்ட்
பிறப்பு(1866-01-29)29 சனவரி 1866
இறப்பு30 திசம்பர் 1944(1944-12-30) (அகவை 78)
தொழில்நாவலாசிரியர், நாடக ஆசிரியர்
தேசியம்ஃபிரான்சு
காலம்1902–1944
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்துக்கான நோபல் பரிசு
1915

ரோமைன் ரோலண்ட் (Romain Rolland) (29.01.1866 – 30.12.1944) ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்த நாவலாசரியர், நாடக ஆசிரியர், வரலாற்றாளர் ஆவார். 1915 ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.[1]

தன் வாழ்நாளின் இறுதி வரை காந்தியடிகளுடன் நட்புக் கொண்டிருந்த இவர் அஹிம்சாவாதியாக இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-10. பார்க்கப்பட்ட நாள் 2012-05-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோமைன்_ரோலண்ட்&oldid=3570031" இலிருந்து மீள்விக்கப்பட்டது