சல்லி புருதோம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெனே ஃபிரான்சுவா அர்மாண்டு புருதோம்
René François Armand Prudhomme

தொழில் எழுத்தாளர் மற்றும் கவிஞர்
நாடு பிரெஞ்சு
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
நோபல் இலக்கியப் பரிசு
1901

ரெனே ஃபிரான்சுவா அர்மாண்டு (சல்லி) புருதோம் (Sully Prudhomme, 16 மார்ச்சு 1839 – 6 செப்டம்பர் 1907) ஓர் பிரெஞ்சு எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் 1901 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசினை வென்றார்.

படைப்புகள்[தொகு]

கவிதைகள்[தொகு]

சல்லி புருதோம் எழுதியக் கவிதைகள்:

 • 1865: Stances et poèmes
 • 1866: Les épreuves
 • 1868: Croquis italiens
 • 1869: Les solitudes: poésies [Les écuries d’Augias]
 • 1872: Les destins
 • 1874: La révolte des fleurs
 • 1874: La France
 • 1875: Les vaines tendresses
 • 1876: Le zénith, previously published in Revue des deux mondes
 • 1878: La justice
 • 1865–1888: Poésie
 • 1886: Le prisme, poésies diverses
 • 1888: Le bonheur
 • 1908: Épaves

கட்டுரைகள்[தொகு]

சல்லி புருதொம் எழுதிய கட்டுரை மற்றும் வாழ்க்கை வரலாறுகள்:

 • 1883–1908: Œuvres de Sully Prudhomme
 • 1896: Que sais-je? (மெய்யியல்)
 • 1901: Testament poétique (கட்டுரைகள்)
 • 1905: La vraie religion selon Pascal (கட்டுரைகள்)
 • 1922: Journal intime: lettres-pensée (டையரி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்லி_புருதோம்&oldid=3356902" இருந்து மீள்விக்கப்பட்டது