எர்ட்டா முல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்ட்டா முல்லர்
Herta Müller
Herta Muller.jpg
பிறப்பு17 ஆகத்து 1953 (1953-08-17) (அகவை 69)
ருமேனியா
தொழில்எழுத்தாளர்
தேசியம்செருமன், ருமேனியர்
காலம்20ம்21ம் நூற்றாண்டு
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்துக்கான நோபல் பரிசு (2009)
துணைவர்ரிச்சார்ட் வாக்னர்

எர்ட்டா முல்லர் (Herta Müller, ஹெர்ட்டா மியூல்லர், பிறப்பு: ஆகத்து 17, 1953) என்பவர் ருமேனியாவில் பிறந்த செருமனிய புதின எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். இவர் ருமேனியாவின் கம்யூனிச அரசாட்சியைப் பற்றியும் அக்காலத்தில் மக்களின் வாழ்க்கை நிலை பற்றியும் எழுதியமைக்காக அறியப்படுகிறார். இவருக்கு 2009 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ட்டா_முல்லர்&oldid=3343911" இருந்து மீள்விக்கப்பட்டது