ஹேர்மன் ஹெசே
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (மே 2019) |
ஹேர்மன் ஹெசே | |
---|---|
![]() | |
பிறப்பு | 2 சூலை 1877 |
இறப்பு | 9 ஆகத்து 1962 (அகவை 85) Montagnola |
கல்லறை | Sant'Abbondio Cemetery in Gentilino |
படித்த இடங்கள் |
|
பணி | கவிஞர், literary, ஓவியர், மெய்யியலாளர், illustrator, எழுத்தாளர் |
குறிப்பிடத்தக்க பணிகள் | Demian, Narcissus and Goldmund, Peter Camenzind, Steppenwolf, The Glass Bead Game, சித்தார்த்தா |
விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு, Pour le Mérite for Sciences and Arts order, Peace Prize of the German Publishers' and Booksellers' Association, Wilhelm Raabe Prize, Pour le Mérite |
இணையத்தளம் | http://www.hermann-hesse.com/ |
கையெழுத்து | |
![]() | |

ஹேர்மன் ஹெசே (Hermann Hesse, ஜூலை 2 1877 - ஆகஸ்டு 9, 1962) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர், நாவலாசிரியர், ஓவியர். 1946 இல் நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf, Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள் முக்கியமானவை. சித்தார்த்தா தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.