டோனி மாரிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Toni Morrison

டொனி மொறிசன் (ரொனி மொறிசன், Toni Morrison, பி. பெப்ரவரி 18, 1931) 1993 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பெண் நாவலாசிரியர் ஆவார். இவர் புனைகதை இலக்கியத்துக்கான 1988ற்கான புலிற்சர் பரிசும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகனுடன் இணைந்து சிறுவர்களுக்கான பல நூல்களையும் பதிப்பித்துள்ளார்.

படைப்புகள்[தொகு]

புதினங்கள்[தொகு]

 • நீல நிற கண் (The Bluest Eye-1970)
 • சூலா (Sula - 1973)
 • சாலமனின் பாடல் (Song of Solomon - 1977)
 • தார் குழந்தை ( Tar baby - 1981)
 • அன்பிற்குரிய (Beloved - 1987)
 • ஜாஸ் (Jazz - 1992)
 • சொர்க்கம் (Paradise - 1998)
 • அன்பு (Love - 2003)
 • ஒரு மன்னிப்பு (A Mercy - 2008)

சிறுவர்களுக்கான நூல்கள்[தொகு]

 • பெரிய பெட்டி (The Big Box - 1999)
 • இழிவான மக்களின் புத்தகம் (The book of mean people - 2002)
 • சிங்கமா அல்லது எலியா? (The lion or the mouse? -2003)
 • எறும்பா அல்லது வெட்டுக்கிளியா? (The ant or the grasshopper? - 2003)
 • கசகசாச் செடியா அல்லது பாம்பா? (The poppy or the snake? - 2004)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோனி_மாரிசன்&oldid=2707889" இருந்து மீள்விக்கப்பட்டது