வோலே சொயிங்கா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வோலே சொயிங்கா | |
---|---|
![]() | |
பிறப்பு | 13 சூலை 1934 (அகவை 89) ஓகுன் மாநிலம் |
படித்த இடங்கள் |
|
பணி | நாடகாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், புதின எழுத்தாளர், மெய்யியலாளர், கட்டுரையாளர், எழுத்தாளர் |
வேலை வழங்குபவர் |
|
குடும்பம் | Omofolabo Ajayi-Soyinka |
விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு, Nigerian National Order of Merit Award, Anisfield-Wolf Book Awards, Fellow of the African Academy of Sciences, Order of the Federal Republic |

வோல் சொயிங்கா (பிறப்பு - ஜூலை 13, 1934) நைஜீரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலத்திலேயே கவிதைகள், நாடகங்கள் மற்றும் நாவல்களை எழுதினார். இவரது கவிதைகளும் நாடகங்களும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இவர் 1986 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற படைப்பாளியாவார்.