ஹேர்மன் ஹெசே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேர்மன் ஹெசே
Hermann Karl Hesse Edit on Wikidata
பிறப்பு2 சூலை 1877
Calw
இறப்பு9 ஆகத்து 1962 (அகவை 85)
Montagnola
கல்லறைSant'Abbondio Cemetery in Gentilino
படித்த இடங்கள்
  • Johannes-Kepler-Gymnasium
  • Evangelical Seminaries of Maulbronn and Blaubeuren
பணிகவிஞர், literary, ஓவியர், மெய்யியலாளர், illustrator, எழுத்தாளர்
சிறப்புப் பணிகள்Demian, Narcissus and Goldmund, Peter Camenzind, Steppenwolf, The Glass Bead Game, சித்தார்த்தா
விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு, Pour le Mérite for Sciences and Arts order, Peace Prize of the German Publishers' and Booksellers' Association, Wilhelm Raabe Prize, Pour le Mérite
இணையம்http://www.hermann-hesse.com/
கையெழுத்து
ஹேர்மன் ஹெசே_1927இல்

ஹேர்மன் ஹெசே (Hermann Hesse, ஜூலை 2 1877 - ஆகஸ்டு 9, 1962) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞர், நாவலாசிரியர், ஓவியர். 1946 இல் நோபல் பரிசு பெற்றார். கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிய இவரது Steppenwolf, Siddhartha, The Glass Bead Game ஆகிய படைப்புக்கள் முக்கியமானவை. சித்தார்த்தா தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேர்மன்_ஹெசே&oldid=3726548" இலிருந்து மீள்விக்கப்பட்டது