தன்பாத் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 7: வரிசை 7:
|Division= வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம்
|Division= வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம்
|HQ = தன்பாத்
|HQ = தன்பாத்
|Map = Jharkhanddhanbad.png
|Map = Dhanbad in Jharkhand (India).svg
|Area = 2074.68
|Area = 2074.68
|Rain =
|Rain =

15:07, 15 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்


தன்பாத் மாவட்டம்
धनबाद जिला
தன்பாத்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம்
தலைமையகம்தன்பாத்
பரப்பு2,074.68 km2 (801.04 sq mi)
மக்கட்தொகை2,682,662 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,284/km2 (3,330/sq mi)
படிப்பறிவு75.71%
பாலின விகிதம்908
மக்களவைத்தொகுதிகள்தன்பாத் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை6
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

தன்பாத் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தன்பாத் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] தன்பாத் மாவட்டத்தில் தன்பாத் மாநகராட்சியும், ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளது. [2]

உட்பிரிவுகள்

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு சிந்துரி, நிர்சா, தன்பாத், ஜரியா, டுண்டி, பாக்மாரா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் தன்பாத் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து

சான்றுகள்

இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்பாத்_மாவட்டம்&oldid=3106813" இலிருந்து மீள்விக்கப்பட்டது