ஹாடகாம்பரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 20: வரிசை 20:
==உருப்படிகள்==
==உருப்படிகள்==
{|class="wikitable"
{|class="wikitable"
! வகை !! உருப்படி !! [[புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல்|இயற்றியவர்]] !! [[தாளம்]]
! வகை !! உருப்படி !! [[புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல்|இயற்றியவர்]] !! [[தாளம் (இசை)|தாளம்]]
|-
|-
| [[கிருதி]] || ''நரஹரீமாஷ்ரயாமி'' || [[முத்துசாமி தீட்சிதர்]] || திஸ்ர த்ரிபுட
| [[கிருதி]] || ''நரஹரீமாஷ்ரயாமி'' || [[முத்துசாமி தீட்சிதர்]] || திஸ்ர த்ரிபுட

14:44, 21 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஹாடகாம்பரி கருநாடக இசையின் 18 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 18 வது இராகத்திற்கு ஜயசுத்தமாளவி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்

ஹாடகாம்பரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி131 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம13 ரி1
  • அக்னி என்றழைக்கப்படும் 3வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6வது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.

சிறப்பு அம்சங்கள்

உருப்படிகள்

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி நரஹரீமாஷ்ரயாமி முத்துசாமி தீட்சிதர் திஸ்ர த்ரிபுட
கிருதி ரக்ஷதுமாம் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா‎ த்ரிபுட
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாடகாம்பரி&oldid=1553933" இலிருந்து மீள்விக்கப்பட்டது