உள்ளடக்கத்துக்குச் செல்

கோடா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடா மாவட்டம்
गोड्डा जिला
கோடாமாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சாந்தல் பர்கானா கோட்டம்
தலைமையகம்கோடா
பரப்பு2,110 km2 (810 sq mi)
மக்கட்தொகை1,311,382 (2011)
மக்கள்தொகை அடர்த்தி622/km2 (1,610/sq mi)
படிப்பறிவு57.68%
பாலின விகிதம்933
மக்களவைத்தொகுதிகள்கோடா மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கோடா மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கோடா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்

[தொகு]

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு போரியாஹாட், கோடா, மகாகமா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் கோடா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.

இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடா_மாவட்டம்&oldid=3552046" இலிருந்து மீள்விக்கப்பட்டது