ஓட்டப்பிடாரம்
Appearance
ஓட்டப்பிடாரம் | |||||||
— புறநகர் — | |||||||
ஆள்கூறு | 8°55′04″N 78°01′22″E / 8.9178881°N 78.0227137°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தூத்துக்குடி | ||||||
அருகாமை நகரம் | திருநெல்வேலி, தூத்துக்குடி | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | க. இளம்பகவத், இ. ஆ. ப [3] | ||||||
மக்களவைத் தொகுதி | தூத்துக்குடி | ||||||
மக்களவை உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை | 3,000 (2006[update]) | ||||||
பாலின விகிதம் | 500 ♂/♀ | ||||||
கல்வியறிவு | 90% | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
ஓட்டப்பிடாரம் (Ottapidaram) என்பது தமிழ் நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சிற்றூராட்சி ஆகும். இது இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட “செக்கிழுத்த செம்மல்”, "கப்பலோட்டிய தமிழன்" என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம் பிறந்த ஊராகும். இது தூத்துக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் அ. இளையராஜா ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- இணைய இதழில் வெளியான "ஓட்டப்பிடாரம்" கட்டுரை[தொடர்பிழந்த இணைப்பு]
- வ. உ.சி. பிறந்த இல்லம் பரணிடப்பட்டது 2016-01-13 at the வந்தவழி இயந்திரம்
- வ. உ.சி. படதொகுப்பு பரணிடப்பட்டது 2016-01-13 at the வந்தவழி இயந்திரம்
- விக்கிமேப்