உள்ளடக்கத்துக்குச் செல்

இரிடியம்(III) சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிடியம்(III) சல்பைடு
இனங்காட்டிகள்
12136-42-4
பண்புகள்
Ir2S3
வாய்ப்பாட்டு எடை 480.61 g·mol−1
தோற்றம் கருப்பு திண்மம்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரிடியம்(III) சல்பைடு (Iridium(III) sulfide) என்பது Ir2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் காணப்படும் இத்திண்மம் எதிலும் கரையாது. தனிமநிலையில் இருக்கும் இரிடியத்துடன் கந்தகத்தைச் சேர்த்து சூடுபடுத்தினால் இரிடியம்(III) சல்பைடு உருவாகிறது. புரோமினை கடத்தும் முகவராகக் கொண்டு செயல்படும் வேதிப்போக்குவரத்து வினையில் இரிடியம்(III) சல்பைடு படிகங்கள் வளர்க்கப்படுகின்றன. எண்முக இரிடியமும் நான்முக கந்தகமும் சேர்ந்து இரிடியம்(III) சல்பைடின் கட்டமைப்பு உருவாகிறது. நெருக்கமான Ir-Ir தொடர்புகள் ஏதும் அறியப்படவில்லை[1]. Rh2S3 மற்றும் Rh2Se3 சேர்மங்கள் இதே கட்டமைப்பில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Parthée, Erwin; Hohnke, Dieter K.; Hulliger, Fritz (1967). "New Structure Type with Octahedron Pairs for Rhodium(III) Sulfide, Rhodium(III) Selenide, and Iridium(III) Sulfide". Acta Crystallographica 23: 832-40. doi:10.1107/S0365110X67003767. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்(III)_சல்பைடு&oldid=3361898" இலிருந்து மீள்விக்கப்பட்டது