1634
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1634 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1634 MDCXXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1665 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2387 |
அர்மீனிய நாட்காட்டி | 1083 ԹՎ ՌՁԳ |
சீன நாட்காட்டி | 4330-4331 |
எபிரேய நாட்காட்டி | 5393-5394 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1689-1690 1556-1557 4735-4736 |
இரானிய நாட்காட்டி | 1012-1013 |
இசுலாமிய நாட்காட்டி | 1043 – 1044 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 11 (寛永11年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1884 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3967 |
1634 (MDCXXXIV) ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 1 - சிமலென்ஸ்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் உருசியப் படைகளை போலந்து மன்னன் நான்காம் விளாதிசுலாவ் வாசா வெற்றி கொண்டார்.
- மார்ச் 25 - லெனார்து கால்வர்ட் இயேசு சபை மதப்பரப்புனர்களுடன் மேரிலாந்து வந்து சேர்ந்தார்.
- சூன் 14 - போலந்துக்கும் உருசியாவின் சாராட்சிக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. சிமலென்ஸ்க் சண்டை முடிவுக்கு வந்தது.
- அக்டோபர் 11-12 - செருமனி, டென்மார்க்கில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் 8,000 முதல் 12,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- குராசோ நகரம் டச்சுக் காரரினால் கைப்பற்றப்பட்டது.
- ஆங்கிலேயர் மலபார் கடற்கரைப் பகுதியில் உள்ள கொச்சியில் குடியேற்றத்தை ஆரம்பித்தனர்.
- பிரான்சிய அகாதமி அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- இரகுநாத நாயக்கர், நாயக்க மன்னர்