1606
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1606 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1606 MDCVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1637 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2359 |
அர்மீனிய நாட்காட்டி | 1055 ԹՎ ՌԾԵ |
சீன நாட்காட்டி | 4302-4303 |
எபிரேய நாட்காட்டி | 5365-5366 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1661-1662 1528-1529 4707-4708 |
இரானிய நாட்காட்டி | 984-985 |
இசுலாமிய நாட்காட்டி | 1014 – 1015 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 11 (慶長11年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1856 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3939 |
1606 (MDCVI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 31 - இங்கிலாந்து மன்னன் முதலாம் ஜேம்ஸிற்கெதிராகவும் நாடாளுமன்றத்திற்கெதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக காய் ஃபோக்ஸ் என்பவன் தூக்கிலிடப்பட்டான்.
- பெப்ரவரி 26 - டச்சு நாடுகாண்பயணி வில்லெம் ஜான்சூன் ஆஸ்திரேலியாவைக் கண்ட முதலாவது ஐரோப்பியர்.
- டிசம்பர் 20 - வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காவில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.
நாள் அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- கத்தோலிக்க குருவானவர் றொபேட் டீ நொபிலி சமயப்பணியாற்ற மதுரையை வந்தடைந்தார்.
- வேல்சில் சென் இஸ்ம்மயில் கிராமம் முழுவது சூறாவளியில் அழிந்தது.