1498
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1498 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1498 MCDXCVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1529 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2251 |
அர்மீனிய நாட்காட்டி | 947 ԹՎ ՋԽԷ |
சீன நாட்காட்டி | 4194-4195 |
எபிரேய நாட்காட்டி | 5257-5258 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1553-1554 1420-1421 4599-4600 |
இரானிய நாட்காட்டி | 876-877 |
இசுலாமிய நாட்காட்டி | 903 – 904 |
சப்பானிய நாட்காட்டி | Meiō 7 (明応7年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1748 |
யூலியன் நாட்காட்டி | 1498 MCDXCVIII |
கொரிய நாட்காட்டி | 3831 |
1498 (MCDXCVIII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 25 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.
- மே 17 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.
- மே 23 - பாப்பரசரைக் குறை கூறியதற்காக புளோரன்ஸ் மன்னன் கிரலாமோ சவொனரோலா தூக்கிலிடப்பட்டான்.
- ஜூலை 31 - திரினிடாட் தீவை கொலம்பஸ் கண்டுபிடித்தார்.
நாள் அறியப்படாதவை
[தொகு]- கொலம்பஸ் தென்னமெரிக்காவை அடைந்தார்.
- போர்த்துக்கீசர் தான்சானியா, மற்றும் கென்யாவை அடைந்தார்.
- போர்த்துக்கீசர் இந்தோனீசியாவின் மலாக்காவை அடைந்தனர்.
பிறப்புக்கள்
[தொகு]இறப்புக்கள்
[தொகு]1498 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palmer, Alan; Palmer, Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 135–138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Bergreen, Lawrence (2011). Columbus: The Four Voyages, 1493–1504. New York: Penguin. p. 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1101544327. Archived from the original on December 7, 2023. பார்க்கப்பட்ட நாள் May 31, 2023.
- ↑ Marshall, Rosalind K. (2003). Scottish Queens, 1034-1714. Tuckwell Press. p. 101.