லெனின்கிராடு ஓப்லசுது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லெனின்கிராத் ஓப்லஸ்து
Ленинградская область
Russia - Leningrad Oblast (2008-01).svg
Location of Leningrad Oblast in Russia
சின்னம் கொடி
Coat of arms of Leningrad Oblast.svg
Flag of Leningrad Oblast.svg
நாட்டு வணக்கம்: எதுவுமில்லை
நிர்வாக மையம் சென் பீட்டர்ஸ்பேர்க்
அமைக்கப்பட்டது ஆகஸ்ட் 1, 1927
அரசியல் நிலை
மாவட்டம்
பொருளாதாரப் பிரிவு
ஓப்லஸ்து
வடமேற்கு
வடமேற்கு
குறியீடு 47
பரப்பளவு
பரப்பளவு
- நிலை
84,500 கிமீ²
38வது
மக்கள் தொகை
மக்கள் தொகை
- நிலை
- அடர்த்தி
- நகரம்
- நாட்டுப்புறம்
16,69,205
28வது
19.8 / கிமீ²
66.4%
33.6%
சட்டபூர்வ மொழி ரஷ்ய மொழி
அரசு
ஆளுநர் வலேரி செர்டியூக்கொவ்
முதலாவது உதவி ஆளுநர் சிர்கே கோசிரொவ்
சட்டவாக்க சபை அரசியல் நிர்ணய சபை
'
சட்டபூர்வ இணையதளம்
http://www.lenobl.ru

லெனின்கிராடு ஒப்லாஸ்து ரஷ்யாவில் உள்ள ஆட்சிப்பிரிவுகளில் ஒன்று. இது ரஷ்யாவின் வடமேற்கே உள்ள ஓர் ஒப்லாச்து. இவ் ஒப்லாஸ்து ஆகஸ்டு 1 1927ல் நிறுவப்பட்டாலும் 1945 வரையிலும் எல்லைகள் உறுதி செய்யப்பெறாமல் இருந்தது. இது முன்னர் சென் பீட்டர்ஸ்பேர்க் எனப் பெயர் பெற்றிருந்தது[1]

இந்த ஒப்லாஸ்து 84,500 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இங்கு உள்ள மக்கள்தொகை 1,669,205 (2002 ரஷ்ய கணக்கெடுப்பின்படி).

மேற்கோள்கள்[தொகு]

  1. A previous name of Saint Petersburg in 1924–1991 in honor of Vladimir Lenin). Leningrad Oblast retained its name in 1991 after a referendum, while its namesake city was renamed back to Saint Petersburg.