மேற்கிந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம், 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இலங்கை சுற்றுப்பயணம், 2015
Flag of Sri Lanka.svg
இலங்கை
WestIndiesCricketFlagPre1999.svg
மேற்கிந்தியத் தீவுகள்
காலம் 4 அக்டோபர் 2015 – 12 நவம்பர் 2015
தலைவர்கள் அஞ்செலோ மத்தியூஸ் ஜேசன் ஹோல்டர் (தேர்வுகள், பஒநா)
டாரென் சமி (இ20)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் திமுத் கருணாரத்ன (199) டாரென் பிராவோ (144)
அதிக வீழ்த்தல்கள் ரங்கன ஹேரத் (15) கிரைக் பிராத்வெயிட் (6)
யோமெல் வரிக்கான் (6)
ஜெரோம் டெய்லர் (6)
தொடர் நாயகன் ரங்கன ஹேரத் (இல)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இலங்கை 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் குசல் பெரேரா (163) மார்லன் சாமுவேல்சு (175)
அதிக வீழ்த்தல்கள் சுரங்க லக்மால் (6) சுனில் நரைன் (4)
தொடர் நாயகன் குசல் பெரேரா (இல)
இருபது20 தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.
அதிக ஓட்டங்கள் திலகரத்ன டில்சான் (108) அந்திரே பிளெட்ச்சர் (80)
அதிக வீழ்த்தல்கள் சச்சித்திர சேனநாயக்கா (4)
லசித் மாலிங்க (4)
டுவைன் பிராவோ (4)
தொடர் நாயகன் திலகரத்ன டில்சான் (இல)

மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி 2015 அக்டோபர் முதல் இலங்கையில் இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும், இரண்டு பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடுகிறது.[1][2] இத்தொடரில் இருந்து மேற்கிந்திய, மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே இடம்பெறும் போட்டிகள் அனைத்தும் சோபர்சு-திசேரா கிண்ணம் என அழைக்கப்படும்.[3][4]

அணிகள்[தொகு]

தேர்வு ஒருநாள் ப20இ
 இலங்கை[5]  மேற்கிந்தியத் தீவுகள்[6]  இலங்கை  மேற்கிந்தியத் தீவுகள்[7]  இலங்கை  மேற்கிந்தியத் தீவுகள்[7]

ஆட்டங்கள்[தொகு]

3-நாள்: இலங்கைத் தலைவர் XI எ. மேற்கிந்தியத் தீவுகள்[தொகு]

9 – 11 அக்டோபர்
ஓட்டப்பலகை
209 (65.3 ஓவர்கள்)
கார்லொசுபிராத்வெயிட் 54 (46)
சுராஜ் ரன்தீவ் 5/73 (23 ஓவர்கள்)
455/6 (107 ஓவர்கள்)
உதார ஜெயசுந்தர 142 (216)
ஜேசன் ஹோல்டர் 2/54 (16 ஓவர்கள்)
ஆட்டம் வெற்றி தோல்வியின்று முடிவு
சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: தீபல் குணவர்தன (இல), ரோகித கொட்டாச்சி (இல)
 • மேற்கிந்திய அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடியது

ஒரு நாள்; இலங்கைத் தலைவர் XI எ. மேற்கிந்தியத் தீவுகள்[தொகு]

29 அக்டோபர்
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை

தேர்வுத் தொடர்கள் (சோபர்சு-திசேரா கிண்ணம்)[தொகு]

1வது தேர்வு[தொகு]

14 – 18 அக்டோபர்
ஓட்டப்பலகை
484 (152.3 ஓவர்கள்)
திமுத் கருணாரத்ன 186 (354)
தேவேந்திரா பிசூ 4/143 (40.3 ஓவர்கள்)
251 (82 ஓவர்கள்)
டாரென் பிராவோ 50 (107)
ரங்கன ஹேரத் 6/68 (33 ஓவர்கள்)
227(f/o) (68.3 ஓவர்கள்)
செருமைன் பிளாக்வுட் 92 (135)
ரங்கன ஹேரத் 4/79 (22 ஓவர்கள்)
இலங்கை இன்னிங்சு மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றி
காலி பன்னாட்டு அரங்கம், காலி
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தென்), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: ரங்கன ஹேரத் (இல)
 • நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாடியது.
 • மிலிந்த சிரிவர்தன (இல) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
 • ரங்கன ஹேரத் ஐந்து விக்கெட்டுகளுக்கும் மேல் கைப்பற்றியது இது 23வது தேர்வுப் போட்டியாகும்.

2-வது தேர்வு[தொகு]

22 – 26 அக்டோபர்
ஓட்டப்பலகை
200 (66 ஓவர்கள்)
மிலிந்த சிரிவர்தன 68 (111)
ஜோமல் வர்க்கான் 4/67 (20 ஓவர்கள்)
163 (64.2 ஓவர்கள்)
கிரைக் பிராத்வெயிட் 47 (101)
தம்மிக பிரசாத் 4/39 (12 ஓவர்கள்)
206 (75.3 ஓவர்கள்)
அஞ்செலோ மத்தியூஸ் 46 (120)
கிரைக் பிராத்வெயிட் 6/29 (11.3 ஓவர்கள்)
171 (65.5 ஓவர்கள்)
டாரென் பிராவோ 61 (134)
ரங்கன ஹேரத் 4/56 (19.5 ஓவர்கள்)
இலங்கை 72 ஓட்டங்களால் வெற்றி
பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: சைமன் பிரை (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: மிலிந்த சிரிவர்தன (இல)
 • நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • மூன்றாம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளைக்கு சற்று முன்பாக மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. நான்காம் நாளும் ஆட்டம் இடம்பெறவில்லை.
 • குசல் மென்டிசு (இல), ஜோமல் வரிகான் (மேற்) தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்கள்.

பன்னாட்டு ஒருநாள் தொடர்[தொகு]

1-வது ஒருநாள்[தொகு]

1 நவம்பர்
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
 இலங்கை
164/9 (24.5 ஓவர்கள்)
இலங்கை 1 விக்கெட்டால் (ட/லூ) வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: திலகரத்ன டில்சான் (இல)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
 • மழை காரணமாக ஆட்டம் காலம் தாழ்த்தி ஆரம்பித்தது.
 • மேற்கிந்தியாவின் 15வது ஓவரில் (ஓட்டம் 40/3 ஆக இருக்கையில்) மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது, மூன்றரை மணி நேரத்தின் பின்னர் ஆட்டம் ஆரம்பமாகியது. இரு அணிகளுக்கும் தலா 26 ஓவர்கள் டரப்பட்டன.
 • சிகான் ஜயசூரிய, தனுஷ்க குணதிலக்க (இல) தமது முதலாவது பன்னாட்டு ஒரு நாள் போட்டியில் விளையாடினர்.

2-வது ஒருநாள்[தொகு]

4 நவம்பர்
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
 இலங்கை
225/2 (36.3 ஓவர்கள்)
இலங்கை 8 விக்கெட்டுகளால் வெற்றி (ட/லூ முறை)
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ரன்மோர் மார்ட்டினெஸ் (இல), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: குசல் பெரேரா (இல)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பாடியது.
 • மேற்கிந்திய அணியின் 27வது ஓவரில் மழை காரணமாக ஆட்டம் 3 மணி நேரம் இடைநிறுத்தப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் 38 ஓவர்கள் கொடுக்கப்பட்டன.
 • செருமைன் பிளாக்வுட் (மேஇ) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

3-வது ஒருநாள்[தொகு]

7 நவம்பர்
14:30 (ப/இ)
ஓட்டப்பலகை
 இலங்கை
180/5 (32.3 ஓவர்கள்)
மார்லன் சாமுவேல்சு 110* (95)
துஷ்மந்த சமீரா 2/39 (7 ஓவர்கள்)
இலங்கை 19 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ முறையில்)
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), ரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: மார்லன் சாமுவேல்சு (மேற்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடியது.
 • மேற்கிந்திய ஆட்டத்தின் 4வது ஓவர் முதல் மழை காரணமாக ஆட்டம் பல முறை இடைநிறுத்தப்பட்டது. இலங்கை அணியின் 33வது ஓவரில் ஆட்டம் முடிவுற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.

பன்னாட்டு இ20 தொடர்[தொகு]

1வது இ20ப[தொகு]

9 நவம்பர்
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
இலங்கை Flag of Sri Lanka.svg
215/3 (20 ஓவர்கள்)
அந்திரே பிளெட்ச்சர் 57 (25)
சச்சித்திர சேனநாயக்கா 4/46 (4 ஓவர்கள்)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் களத்தடுப்பாடியது.
 • துஷ்மந்த சமீரா (இல) தனது முதலாவது பன்னாட்டு இ20 போட்டியில் விளையாடினார்.

2வது இ20ப[தொகு]

11 நவம்பர்
19:00 (ப/இ)
ஓட்டப்பலகை
 இலங்கை
139 (20 ஓவர்கள்)
மேற்கிந்திய அணி 23 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ரன்மோர் மார்ட்டினெஸ் (இல), இரவீந்திர விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: டுவைன் பிராவோ (WI)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பாடியது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "West Indies will come to Sri Lanka". ICC. பார்த்த நாள் 26 சூன் 2015.
 2. "West Indies set for 44-day tour of Sri Lanka". ESPNCricinfo. பார்த்த நாள் 8 செப்டம்பர் 2015.
 3. Windies and Sri Lanka to play for Sobers/Tissera Trophy
 4. Sri Lanka, West Indies to play for Sobers-Tissera trophy
 5. "Siriwardana, Kusal Mendis named for West Indies Tests". ESPNcricinfo (ESPN Sports Media). 9 October 2015. http://www.espncricinfo.com/sri-lanka-v-west-indies-2015-16/content/story/927339.html. பார்த்த நாள்: 9 October 2015. 
 6. "Holder replaces Ramdin as captain for SL Tests". ESPNcricinfo (ESPN Sports Media). 4 September 2015. http://www.espncricinfo.com/sri-lanka-v-west-indies-2015-16/content/story/917849.html. பார்த்த நாள்: 4 September 2015. 
 7. 7.0 7.1 "Sunil Narine back as WI revamp ODI squad". ESPNcricinfo (ESPN Sports Media). 29 September 2015. http://www.espncricinfo.com/sri-lanka-v-west-indies-2015-16/content/story/924451.html. பார்த்த நாள்: 29 September 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]