தினேஸ் சந்திமல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தினேஸ் சந்திமல்
Dinesh Chandimal 2.JPG
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் லொகுகே தினேஸ் சந்திமல்
பிறப்பு 18 நவம்பர் 1989 (1989-11-18) (அகவை 28)
பலப்பிட்டிய, இலங்கை
வகை குச்சக்காப்பு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒநா முதல் பட்.ஏ
ஆட்டங்கள் 12 80 55 132
ஓட்டங்கள் 875 1,875 4,312 3,168
துடுப்பாட்ட சராசரி 51.47 31.25 55.28 29.33
100கள்/50கள் 3/5 2/11 13/23 2/22
அதிக ஓட்டங்கள் 116* 111 244 111
பந்து வீச்சுகள் 0 36 6
இலக்குகள் 0 1 1
பந்துவீச்சு சராசரி 18.00 1.00
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/13 1/1
பிடிகள்/ஸ்டம்புகள் 15/4 28/1 93/18 68/3

மார்ச் 23, 2014 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

லொகுகே தினேஸ் சந்திமல் (Lokuge Dinesh Chandimal, பிறப்பு: நவம்பர் 18 1989), இலங்கை அணியின் குச்சக்காப்பாளர், இவர் பலப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை தேசிய அணியில் இருபதுக்கு 20 போட்டிகளில் இவர் பங்கேற்று வருகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஸ்_சந்திமல்&oldid=2214993" இருந்து மீள்விக்கப்பட்டது