சிகான் ஜயசூரிய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிகான் ஜயசூரிய (Shehan Jayasuriya, செப்டம்பர் 12 1991), இலங்கை கொழும்புப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010/11 பருவ ஆண்டில், இலங்கை பொலிஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • சிகான் ஜயசூரிய - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகான்_ஜயசூரிய&oldid=2719817" இருந்து மீள்விக்கப்பட்டது