தனுஷ்க குணதிலக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனுஷ்க குணதிலக்க
Danushka Gunathilaka
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மசுத்தியாகே தனுசுக்க குணதிலக்க
பிறப்பு17 மார்ச்சு 1991 (1991-03-17) (அகவை 32)
பாணந்துறை, இலங்கை
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நேர்ச்சுழல்
பங்குகுச்சக்காப்பாளர், துடுப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 132)26 சூலை 2017 எ இந்தியா
கடைசித் தேர்வு30 திசம்பர் 2018 எ நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 170)1 நவம்பர் 2015 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப24 சூன் 2022 எ ஆத்திரேலியா
இ20ப அறிமுகம் (தொப்பி 66)7 சனவரி 2016 எ நியூசிலாந்து
கடைசி இ20ப16 அக்டோபர் 2022 எ நமீபியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப மு.த
ஆட்டங்கள் 8 47 46 56
ஓட்டங்கள் 299 1601 741 2495
மட்டையாட்ட சராசரி 18.68 35.57 16.46 28.03
100கள்/50கள் 0/2 2/11 0/3 3/20
அதியுயர் ஓட்டம் 61 133 57 152
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
மூலம்: ESPNCricinfo,

தனுஸ்க குணதிலக்க (Dhanushka Gunathilleke, பிறப்பு: 17 மார்ச்சு 1991), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010/11 பருவ ஆண்டுகளில், இலங்கை கொழும்பு விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுஷ்க_குணதிலக்க&oldid=3600161" இருந்து மீள்விக்கப்பட்டது