ஜெரோம் டெய்லர்
தோற்றம்
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பிறப்பு | 22 சூன் 1984 சென் எலிசபெத், ஜமேக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உயரம் | 6 அடி 1 அங் (1.85 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலக்கை விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தேர்வு அறிமுகம் | 20 சூன் 2003 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசித் தேர்வு | 26 நவம்பர் 2009 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் | 11 சூன் 2003 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி ஒநாப | 3 சூன் 2010 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2003–இன்று | ஜமைக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2007 | லெயிஸ்டர்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2011 | புனே வாரியர்சு இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2012–இன்று | சிட்டாகொங் கிங்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட்ஆர்க்கைவ், சூன் 6 2010 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஜெரோம் எவர்ட்டன் டெய்லர் (Jerome Everton Taylor, பிறப்பு: 22 சூன் 1984) ஜமேக்காவில் பிறந்த மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர்.
வலக்கை விரைவு வீச்சு பந்து வீச்சாளரான இவர் ஜமைக்கா அணிக்காக ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் 2003 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாட அழைக்கப்பட்டார். ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் முதற்தடவையாக ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதலாவது வீரரும் இவராவார். 2006 இல் ஆத்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இச்சாதனையை அவர் படைத்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajesh, S (18 அக்டோபர் 2006). "Taylor hat-trick sinks Australia". Retrieved 18 அக்டோபர் 2006.
