உள்ளடக்கத்துக்குச் செல்

தினேசு ராம்தின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினேசு ராம்தின்
Denesh Ramdin
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தினேஷ் ராம்தின்
பிறப்பு13 மார்ச்சு 1985 (1985-03-13) (அகவை 41)
கூவா, டிரினிடாட் மற்றும் டொபாகோ
பட்டப்பெயர்ஷொட்டர்[1]
மட்டையாட்ட நடைவலக்கை
பங்குகுச்சக் காப்பாளர், தேர்வு அணித்தலைவர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 263)13 சூலை 2005 எ. இலங்கை
கடைசித் தேர்வு2–6 சனவரி 2015 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 127)31 சூலை 2005 எ. இந்தியா
கடைசி ஒநாப21 சனவரி 2015 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்80
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004–இன்றுதிரினிடாட் தொபாகோ
2013–இன்றுகயானா அமேசோன் வாரியர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா.ப மு.த ப.அ
ஆட்டங்கள் 64 117 129 161
ஓட்டங்கள் 2,510 1,759 5,552 2,883
மட்டையாட்ட சராசரி 26.99 24.49 30.04 28.83
100கள்/50கள் 4/12 2/6 12/23 3/8
அதியுயர் ஓட்டம் 166 169 166* 169
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
183/7 149/6 340/31 207/15
மூலம்: கிரிக்கின்ஃபோ, சனவரி 20 2015

தினேசு ராம்தின் (Denesh Ramdin, பிறப்பு: 13 மார்ச் 1985) மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்ட வீரர். இவர் டிரினிடாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவழியினர் ஆவார்.

வலக்கை மட்டையாளரான இவர் பொதுவாக குச்சக் காப்பாளராக விளையாடுகிறார். 2004 முதல் இவர் உள்ளூரில் திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார். 2005 சூலையில் இவர் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டத்தை இலங்கை அணிக்கெதிராகவும், ஒருநாள் போட்டியை இந்திய அணிக்கு எதிராகவும் விளையாடினார்.

2010 ஆம் ஆண்டில் ராம்தின் மேற்கிந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டு, மீண்டும் 2011 இல் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2014 மே மாதம் முதல் தேர்வுத் துடுப்பாட்ட அணித் தலைவராக இருந்து வருகிறார்.

பன்னாட்டு சதங்கள்

[தொகு]

தேர்வு சதங்கள்

[தொகு]
தினேசு ராம்தினின் தேர்வு சதங்கள்
#ஓட்டங்கள்ஆட்டம்எதிராகநகர/நாடுஅரங்குஆண்டு
116633 இங்கிலாந்துபார்படோசு பிரிஜ்டவுண், பார்படோசுகென்சிங்டன் ஓவல் அரங்கம்2009
2107*45 இங்கிலாந்துஐக்கிய இராச்சியம் பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்), இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்எக்பாஸ்டன் அரங்கு2012
3126*48 வங்காளதேசம்வங்காளதேசம் மிர்ப்பூர், வங்காளதேசம்சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம்2012
410756 நியூசிலாந்துநியூசிலாந்து ஆமில்ட்டன், நியூசிலாந்துசெடான் பூங்கா அரங்கம்2013

ஒருநாள் சதங்கள்

[தொகு]
தினேசு ராம்தினின் ஒருநாள் சதங்கள்
#ஓட்டங்கள்ஆட்டம்எதிராகநகர/நாடுஅரங்குஆண்டு
1128109 இங்கிலாந்துஅன்டிகுவா பர்புடா சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம், அன்டிகுவா பர்புடாசர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம்2014
2169112 வங்காளதேசம்செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் பாசெட்டெரே, செயிண்ட் கிட்சும் நெவிசும்வார்னர் பார்க்2014

மேற்கோள்கள்

[தொகு]
  1. Denesh Ramdin player profile, ESPNcricinfo, retrieved 18 May 2012

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேசு_ராம்தின்&oldid=4388056" இலிருந்து மீள்விக்கப்பட்டது