நுவான் பிரதீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நுவான் பிரதீப்
Nuwan Pradeep
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் அத்தாச்சி நுவான் பிரதீப் ரொசான் பெர்னாண்டோ
பட்டப்பெயர் சிரச
உயரம் 5 ft 10 in (1.78 m)
உயரம் 1.78 m (5)
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலக்கைத் துடுப்பாளர்
பந்துவீச்சு நடை வலக்கை வேகப் பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 119) 18 அக், 2011: எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு 17-21 சூன், 2015: எ பாக்கித்தான்
முதல் ஒருநாள் போட்டி (cap 153) 31 சூலை, 2012: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி 22 சூலை, 2015:  எ பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2007–08 பேர்கர் ரிக்கிரியேசன் அணி
2008–11 புளூம்ஃபீல்ட்
2009–10 பஸ்னாகிரா வடக்கு
2011 ருகுண
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா. மு.த. ப.அ
ஆட்டங்கள் 10 5 67 48
ஓட்டங்கள் 57 3 257 64
துடுப்பாட்ட சராசரி 5.18 0 5.35 6.40
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிக ஓட்டங்கள் 17* 3* 27* 6*
பந்து வீச்சுகள் 1,912 224 7,768 1,925
இலக்குகள் 23 4 155 67
பந்துவீச்சு சராசரி 56.00 53.25 33.07 25.11
சுற்றில் 5 இலக்குகள் 0 0 4 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/63 2/63 5/36 5/30
பிடிகள்/ஸ்டம்புகள் 1/0 0/0 27/0 9/0

சூலை 22, 2015 தரவுப்படி மூலம்: CricketArchive

நுவான் பிரதீப் என அழைக்கப்படும் அத்தாச்சி நுவான் பிரதீப் ரொசான் பெர்னாண்டோ (Aththachchi Nuwan Pradeep Roshan Fernando, பிறப்பு: 19 அக்டோபர் 1986) இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இலங்கை அணிக்காக தேர்வு, மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறார்.

பணி[தொகு]

2010 ஆம் ஆண்டில் பிரதீப் இந்திய அணிக்கு எதிரான இலங்கை அணியின் இரண்டாவது தேர்வுப் போட்டியில் விளையாடுவதற்கு அழைக்கப்பட்டார். 2011 இல் மீண்டும் பாக்கித்தான் அணிக்கு எதிராக அமீரகத்தில் நடத்தப்பட்ட தொடரில் இலங்கை அணியில் விளையாட அழைக்கப்பட்டார்.[1][2] 2011 அக்டோபரில் பாக்கித்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார். ஆனாலும், தனது முதலாவது போட்டியில் எந்த விக்கெட்டுகளையும் இவர் கைப்பற்றவில்லை.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lankan test squad". பார்த்த நாள் 24 September 2011.
  2. "Samaraweera dropped for Pakistan Tests". பார்த்த நாள் 24 செப்டம்பர் 2011.
  3. First Test: Pakistan v Sri Lanka – espncricinfo.com. Retrieved 23 October 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுவான்_பிரதீப்&oldid=1897064" இருந்து மீள்விக்கப்பட்டது