தரிந்து கௌசல்
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | பஸ்குவல் ஹன்டி தரிந்து கௌசல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 5 மார்ச்சு 1993 காலி, இலங்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலக்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலக்கைப் புறத்திருப்பம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | பந்து வீச்சாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2012– | நொன்டெஸ்கிறிப்ட்சு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மு.த அறிமுகம் | 1 பெப்ரவரி 2013 நொன்டெஸ்கிறிப்ட்சு v குருணாகல் இளையோர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ப.அ அறிமுகம் | 9 டிசம்பர் 2012 நொன்டெஸ்கிறிப்ட்சு v கோல்ட்சு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, மார்ச் 18 2015 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பஸ்குவால் ஹன்டி தரிந்து கௌசல் (Paskuwal Handi Tharindu Kaushal, பிறப்பு: 5 மார்ச் 1993) இலங்கை துடுப்பாட்ட வீரர். வலக்கைப் புறந்திருப்பப் பந்து வீச்சாளரான இவர் வலக்கைத் துடுப்பாட்டக் காரரும் ஆவார்.[1] கோல்ட்சு துடுப்பாட்ட அணியில் இவர் தனது முதலாவது பட்டியல் அ ஆட்டத்தை விளையாடினார்.[2] தனது முதலாவது தேர்வுப் போட்டியை நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2014 டிசம்பர் 26 இல் விளையாடினார்.[3]
2015 உலகக்கிண்ணப் போட்டிகளின் போது ரங்கன ஹேரத் காயமடைந்ததை அடுத்து கௌசல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 2015 மார்ச் 18 இல் சிட்னியில் விளையாடினார். இது இவரது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியாகும்.[4] இவ்வாட்டத்தில் தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலேயே ஆட்டமிழந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Player Profile: Tharindu Kaushal". ESPNcricinfo. Retrieved 14 பெப்ரவரி 2013.
- ↑ "Premier Limited Over Tournament, Nondescripts Cricket Club v Colts Cricket Club at Colombo, டிசம்பர் 9, 2012". ESPNcricinfo. Retrieved 14 பெப்ரவரி 2013.
- ↑ "Sri Lanka tour of Australia and New Zealand, 1st Test: New Zealand v Sri Lanka at Christchurch, Dec 26-30, 2014". ESPN Cricinfo. Retrieved 26 டிசம்பர் 2014.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "Uncapped offspinner Tharindu Kaushal replaces Herath, could play SA". ESPNcricinfo. ESPNcricinfo. Retrieved 18 மார்ச் 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- Player Profile: தரிந்து கௌசல் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து
- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: தரிந்து கௌசல்