மலாக்கா பன்னாட்டு வணிக மையம்

ஆள்கூறுகள்: 2°16′18″N 102°17′6″E / 2.27167°N 102.28500°E / 2.27167; 102.28500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாக்கா பன்னாட்டு வணிக மையம்
Melaka International Trade Centre
Pusat Perdagangan Antarabangsa Melaka
மலாக்கா பன்னாட்டு வணிக மையம்
Map
முகவரி2-ஆவது மாடி, மாநாட்டு மையம், ஜாலான் கொன்வென்சியன், ஆங் துவா ஜெயா, எம்ஐடிசி வளாகம், 75450, ஆயர் குரோ, மலாக்கா,
அமைவிடம்ஆயர் குரோ, மலாக்கா, மலேசியா
ஆட்கூற்றுகள்2°16′18″N 102°17′6″E / 2.27167°N 102.28500°E / 2.27167; 102.28500
தானுந்து நிறுத்தற் வசதி2000
உரிமையாளர்மலாக்கா மாநில அரசு
இயக்குநர்மலாக்கா மாநில அரசு
இருக்கை எண்ணிக்கை2,000
ஆடுகள அளவு139,931 sq. ft.
திறக்கப்பட்டதுசூன் 2003
Website
mitc.org.my
மலாக்கா பன்னாட்டு வணிக மையத்தின் உட்பகுதி

மலாக்கா பன்னாட்டு வணிக மையம் மலாய்: Pusat Perdagangan Antarabangsa Melaka; ஆங்கிலம்:Melaka International Trade Centre (MITC); சீனம்:马六甲国际贸易中心) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தின் ஆயர் குரோ நகர்ப்பகுதியில் உள்ள பன்னாட்டு வணிக மையம் ஆகும்.[1]

இந்தப் பன்னாட்டு வணிக மையத்தின் செயல்பாடுகளில் கண்காட்சிகள், கச்சேரிகள், இரவு உணவுகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவை அடங்கும்.

இந்த மையம், முன்னாள் மலாக்கா முதலமைச்சர் முகமது அலி ருஸ்தாம் அவர்களால் சூன் 2003-இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.

பொது[தொகு]

வசதிகள்[தொகு]

  • 13,090 ச.மீ. கண்காட்சி கூடம்[2]
  • பிரும்மாண்டமான நடனக்கூடம்
  • கலையரங்கம்
  • மாநாட்டு அறை
  • பிரபலங்களுக்கான அறை
  • தொழுகை அறை
  • உணவு உண்ணும் அறை
  • மையக் கோபுரம்

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்[தொகு]

  • 2022 உலக மலாய் தற்காப்புக் கலை போட்டி: 26–31 சூலை 2022[3]
  • 2023 ஆசிய கராத்தே போட்டி: 21–23 சூலை 2023

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Melaka International Trade Centre - Ayer Keroh, MY Meeting Venues and Event Space | Cvent". www.cvent.com. பார்க்கப்பட்ட நாள் 13 March 2024.
  2. "Exhibition Hall". mitc.org.my. Archived from the original on 2016-08-21.
  3. "Siti Rahmah, Al Juffri qualify to finals of 2022 World Silat Pencak Championship". The Sun (Malaysia). Bernama. 30 July 2022.

வெளி இணைப்புகள்[தொகு]