பிருதெஸ் திமிங்கிலம்
பிருதெஸ் திமிங்கிலம் | |
---|---|
![]() | |
![]() | |
இதன் அளவுடன் சராசரி மனிதனின் அளவு ஒப்பீடு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
துணைவகுப்பு: | Eutheria |
வரிசை: | கடற்பாலூட்டி |
துணைவரிசை: | Mysticeti |
குடும்பம்: | Balaenoptiidae |
பேரினம்: | Balaenoptera |
இனம்: | B. brydei B. edeni |
இருசொற் பெயரீடு | |
Balaenoptera brydei Olsen, 1913 | |
Balaenoptera edeni Anderson, 1879 | |
![]() | |
பிருதெஸ் திமிங்கிலம் வாழும் எல்லை |
பிருதெஸ் திமிங்கிலம் (Bryde's whale or the Bryde's whale complex (/bruːdə/BREW-də) என்பது ஒரு வகைத் திமிங்கிலமாகும். இது பனை மீன் என தமிழில் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவற்றில் இரண்டு அல்லது மூன்று இனங்கள் இருக்கின்றன. இதன் வகைப்பாடு குறித்து தெளிவற்றதாக உள்ளது. காரணம் இந்த மீன் குறித்த ஆராய்ச்சிகள் போதுமானதான இல்லாததே. இத்திமிங்கிலங்கள் மிதவெப்ப மற்றும் வெப்பமண்டல கடல் பகுதியில் உலகம் முழுவதிலும் காணப்படுகிறன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Reilly, S.B., Bannister, J.L., Best, P.B., Brown, M., Brownell Jr., R.L., Butterworth, D.S., Clapham, P.J., Cooke, J., Donovan, G.P., Urbán, J. & Zerbini, A.N. (2008). "Balaenoptera_brydei". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 5 ஆகத்து 2011 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: multiple names: authors list (link)