பியொங்யாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
평양 직할시
பியொங்யாங் சிக்கால்சி
பியொங்யாங் நேர் ஆட்சி நகரம்
பியொங்யாங்
பியொங்யாங்
வட கொரியாவில் அமைவிடம்
வட கொரியாவில் அமைவிடம்
நாடுவட கொரியா
பகுதிகுவான்சோ பகுதி
தோற்றம்கி.மு. 2333, வாங்கொம்சொங் என்று
அரசு
 • வகைநேர் ஆட்சி நகரம்
ஏற்றம்
27 m (89 ft)
மக்கள்தொகை
 (1993)
 • மொத்தம்27,41,260

பியொங்யாங் வட கொரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். டேடொங் ஆறு இந்நகரம் வழியாக செல்கிறது. 1993இல் கணக்கெடுப்பின் படி 2,741,260 மக்கள் பியொங்யாங்கில் வசிக்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியொங்யாங்&oldid=2066727" இலிருந்து மீள்விக்கப்பட்டது