தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணம், 2015
தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணம், 2015 | |||||
இந்தியா | தென்னாப்பிரிக்கா | ||||
காலம் | 29 செப்டம்பர் 2015 – 7 டிசம்பர் 2015 | ||||
தலைவர்கள் | மகேந்திரசிங் தோனி (பஒநா, இ20ப) விராட் கோலி (தேர்வு) |
அசீம் ஆம்லா (தேர்வு) ஏ பி டி வில்லியர்ஸ் (பஒநா) பிரான்சுவா டு பிளெசீ (இ20ப) | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 4-ஆட்டத் தொடரில் இந்தியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | அஜின்க்யா ரகானே (266) | ஏ பி டி வில்லியர்ஸ் (258) | |||
அதிக வீழ்த்தல்கள் | ரவிச்சந்திரன் அசுவின் (31) | இம்ரான் தாஹிர் (14) | |||
தொடர் நாயகன் | ரவிச்சந்திரன் அசுவின் (இந்) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 3–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ரோகித் சர்மா (255) | ஏ பி டி வில்லியர்ஸ் (358) | |||
அதிக வீழ்த்தல்கள் | புவனேசுவர் குமார் (7) | காகிசோ ரபாடா (10) டேல் ஸ்டெய்ன் (10) | |||
தொடர் நாயகன் | ஏ பி டி வில்லியர்ஸ் (தென்) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ரோகித் சர்மா (128) | ஜே பி டுமினி (98) | |||
அதிக வீழ்த்தல்கள் | ரவிச்சந்திரன் அசுவின் (4) | அல்பி மோகல் (3) கிறிஸ் மொறிசு (3) | |||
தொடர் நாயகன் | ஜே பி டுமினி (தென்) |
தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் 2015 செப்டம்பர் 29 முதல் 2015 டிசம்பர் 7 வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டது.[1] இச்சுற்றுப் பயணத்தில் அது இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நான்கு தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் பங்குபற்றியது.[2][3] இந்தியா தேர்வுத் தொடரில் வெற்றி பெற்றது. அதே வேளையில் தென்னாப்பிரிக்கா ஒருநாள், மற்றும் இருபது20 போட்டித் தொடர்களைக் கைப்பற்றியது.
இத்தொடர்ப் போட்டிகளில் இருந்து இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான சுற்றுப் போட்டிகள் மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா தொடர்கள் என அழைக்கப்படவுள்ளன. இதற்கான வெற்றிக் கிண்ணம் விடுதலைக் கோப்பை என அழைக்கப்படும்.[4]
அணிகள்
[தொகு]தேர்வுகள் | பஒநா | இ20ப | |||
---|---|---|---|---|---|
இந்தியா[5] | தென்னாப்பிரிக்கா[6] | இந்தியா[7] | தென்னாப்பிரிக்கா[6] | இந்தியா[7] | தென்னாப்பிரிக்கா[6] |
|
|
ஒருநாள் தொடர்
[தொகு]1வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.
2வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
3வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.
4வது ஒருநாள்
[தொகு] 22 அக்டோபர்
ஓட்டப்பலகை |
எ
|
||
விராட் கோலி 138 (140)
காகிசோ ரபாடா 3/54 (10 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
5வது ஒருநாள்
[தொகு]தேர்வுப் போட்டிகள்
[தொகு]இத்தொடரின் ஆட்ட நாயகனாக சுழற் பந்து வீச்சாளர் இரவிச்சந்திரன் அசுவின் தேர்ந்தெடுக்கப்பட்டார்[8]
1வது தேர்வு
[தொகு]5 – 9 நவம்பர்
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
- காகிசோ ரபாடா(தென்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- இந்தியாவில் மூன்று நாட்களில் முடிவடைந்த அடுத்தடுத்த நான்காவது தேர்வு ஆட்டம் இதுவாகும்.[9]
2வது தேர்வு
[தொகு]14 – 18 நவம்பர்
ஓட்டப்பலகை |
எ
|
||
80/0 (22 ஓவர்கள்)
ஷிகர் தவான் 45* (62) | ||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பாடியது.
- மழை காரணமாக 2-ம், 3-ம், 4-ம், 5-ம் நாள் ஆட்டங்கள் தடைப்பட்டன.
- ஏ பி டி வில்லியர்ஸ் (தென்) தனது 100வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[10]
3வது தேர்வு
[தொகு]25 – 29 நவம்பர்
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடியது.
- 79 ஓட்டங்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் தென்னாப்பிரிக்கா பெற்ற மிகக் குறைவான ஓட்டங்களாகும்.[11]
4வது தேர்வு
[தொகு]3 – 7 டிசம்பர்
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
- அஜின்க்யா ரகானே (இந்) இத்தேர்வுத் தொடரில் முதலாவது சதம் அடித்தார்.
- தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்சு தேர்வு வரலாற்றில் இரண்டாவது அதி குறைந்த ஓட்ட வீதத்தைக் கொண்டது.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Schedule for South Africa's tour to India announced". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2015.
- ↑ "India build up to World T20 with plenty of matches". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 May 2015.
- ↑ "India vs South Africa 2015 Schedule". Archived from the original on 2016-05-01. பார்க்கப்பட்ட நாள் 2015-11-07.
- ↑ "India-South Africa to play Gandhi-Mandela series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 August 2015.
- ↑ 5.0 5.1 5.2 "Jadeja returns for South Africa Tests". ESPNcricinfo (ESPN Sports Media). 19 October 2015. http://www.espncricinfo.com/india-v-south-africa-2015-16/content/story/930421.html. பார்த்த நாள்: 19 October 2015.
- ↑ 6.0 6.1 6.2 "Tahir, Dane Piedt return to SA Test squad". ESPNcricinfo (ESPN Sports Media). 10 September 2015. http://www.espncricinfo.com/india-v-south-africa-2015-16/content/story/919227.html. பார்த்த நாள்: 10 September 2015.
- ↑ 7.0 7.1 "India pick Gurkeerat for ODIs, Aravind for T20s". ESPNcricinfo (ESPN Sports Media). 20 September 2015. http://www.espncricinfo.com/india-v-south-africa-2015-16/content/story/921989.html. பார்த்த நாள்: 20 September 2015.
- ↑ http://zeenews.india.com/sports/cricket/india-vs-south-africa-2015/ravichandran-ashwin-dedicates-man-of-the-series-award-to-chennai-floods-victims_1831565.html
- ↑ "Spinners win India another three-day home Test". ESPNcricinfo (ESPN Sports Media). 7 நவம்பர் 2015. http://www.espncricinfo.com/india-v-south-africa-2015-16/content/story/937929.html. பார்த்த நாள்: 7 நவம்பர் 2015.
- ↑ "Spinners bowl hapless South Africa out for 214". ESPNcricinfo (ESPN Sports Media). 14 நவம்பர் 2015. http://www.espncricinfo.com/india-v-south-africa-2015-16/content/story/940551.html. பார்த்த நாள்: 14 நவம்பர் 2015.
- ↑ "Spinners raze SA for record-low 79, pitch in focus". ESPNcricinfo (ESPN Sports Media). 26 நவம்பர் 2015. http://www.espncricinfo.com/india-v-south-africa-2015-16/content/story/944179.html. பார்த்த நாள்: 26 நவம்பர் 2015.
- ↑ "Lowest run rate in a completed innings". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 December 2015.