வெர்னன் ஃபிலான்டெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெர்னன் ஃபிலான்டெர்
Vernon-philander.jpg
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு
பங்குபந்து வீச்சுசாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 311)நவம்பர் 9 2011 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசனவரி 2 2015 எ மேற்கிந்தியத்தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 86)ஜூன் 24 2007 எ அயர்லாந்து
கடைசி ஒநாபசனவரி 21 2015 எ மேற்கிந்தியத்தீவுகள்
ஒநாப சட்டை எண்75
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 29 23 112 114
ஓட்டங்கள் 697 111 3,098 1,217
மட்டையாட்ட சராசரி 26.80 10.09 26.03 22.12
100கள்/50கள் 0/4 0/0 2/10 0/4
அதியுயர் ஓட்டம் 74 23 168 79*
வீசிய பந்துகள் 5,717 1012 20,053 4,726
வீழ்த்தல்கள் 121 35 414 116
பந்துவீச்சு சராசரி 21.95 23.66 21.38 32.28
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
9 0 20 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 6/44 4/12 7/61 4/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 5/– 29/– 10/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 21 2015

வெர்னன் ஃபிலான்டெர் (Vernon Philander, பிறப்பு: சூலை 24 1985), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 101 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 102 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 -2008 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.நவம்பர் ஒன்பது 2011 அன்று தென் ஆப்ரிகாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே எட்டு விக்கெட்களை வீழ்த்தி தனது அணிக்கு பெரும் வெற்றி பெற்று தந்தமையால் ஆட்ட நாயகனாக அறிவக்கப்பட்டார்.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெர்னன்_ஃபிலான்டெர்&oldid=3006903" இருந்து மீள்விக்கப்பட்டது