பர்ஹான் பெஹார்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பர்ஹான் பிஹார்தீன்
FARHAAN BERHARDIEN (15681095246).jpg
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இ20 முதல் ஏ-தர
ஆட்டங்கள் 16 19 86 130
ஓட்டங்கள் 289 146 4,951 3,159
மட்டையாட்ட சராசரி 22.23 20.85 39.92 36.73
100கள்/50கள் 1/12 0 6/27 2/18
அதியுயர் ஓட்டம் 63 31* 150* 113*
வீசிய பந்துகள் 300 6 2,035 976
வீழ்த்தல்கள் 8 0 31 23
பந்துவீச்சு சராசரி 30.12 35.12 36.82
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/19 0 3/48 3/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 6/0 57/– 41/–
மூலம்: Cricinfo, சனவரி 14 2015

பர்ஹான் பிஹார்தீன் (Farhaan Behardien, அக்டோபர் 9 1983), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 86 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 130 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 96 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2004/05-2013/14 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

பர்ஹான் பிஹார்தீன் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி மார்ச் 12 2014.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்ஹான்_பெஹார்தீன்&oldid=3006933" இருந்து மீள்விக்கப்பட்டது