திம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதனாஹரன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:16, 3 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Parvathisriஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
திம்பு
திம்பு
திம்பு
நாடுபூட்டான்
மாவட்டம்திம்பு மாவட்டம்
ஏற்றம்
7,656 ft (2,320 m)
மக்கள்தொகை
 (2005)
 • மொத்தம்98,676


திம்பு (Thimbu அல்லது Thimphu)[1][2][3][4] பூடான் நாட்டின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[5][6]பூட்டானின் மேற்கு மத்தியப் பகுதியில் சாங்காக் பள்ளத்தாக்குப்பகுதியில் அமைந்துள்ள திம்பு 1961 இல் அதன் தலைநகரமானது. பூட்டானின் அரசியல் மற்றும் பொருளாதார நகரமாகவும் விளங்குகிறது. விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் இங்கு நடைபெற்கின்றன. இதன் மக்கட்தொகை 2012 ன் படி சுமார் 104,214 ஆகும்.[7] ஒரு சதுர கி.மீ இல் 9744 மக்கள் வாழ்கின்றனர்.[8] இதுவே இந்நாட்டின் மக்கட்தொகை மிகுந்த பகுதியாகும். தலைநகரான திம்புவில் விமான நிலையம் இல்லை. அருகில் உள்ள பாரோ நகரில் விமான நிலையம் உள்ளது.

மேற்கோள்கள்

  1. http://www.dzongkha.gov.bt/online/dictionaries/dz-en-dict/Contents/10-01-THI.html
  2. https://www.gov.uk/government/uploads/system/uploads/attachment_data/file/320098/Dzongkha_Romanization_Nov11.pdf
  3. http://www.thefreedictionary.com/Thimbu
  4. http://www.nytimes.com/2008/03/21/world/asia/21iht-bhutan.1.11312503.html?pagewanted=all
  5. "Thimphu". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2010-06-05.
  6. Parekh, N (1986). Himalayan memoirs. Popular Prakashan. p. 67.
  7. "Thimphu – The Capital of Bhutan". பார்க்கப்பட்ட நாள் மே 5, 2015.
  8. "Largest city in Bhutan". populationfun.com. பார்க்கப்பட்ட நாள் மே 5, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திம்பு&oldid=2070751" இலிருந்து மீள்விக்கப்பட்டது