உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.[1]

  1. மதுரகவி பாஸ்கர தாஸ்
  2. அவினாசி மணி
  3. அறிவுமதி
  4. அண்ணாதாசன்
  5. கவிஞர் அண்ணாமலை
  6. அகத்தியன்
  7. அ. மருதகாசி
  8. எம். கே. ஆத்மநாதன்
  9. ஆலங்குடி சோமு
  10. ஆபாவாணன்
  11. ஆற்றலரசு
  12. ஆண்டாள் பிரியதர்சினி
  13. இரா. பழனிச்சாமி
  14. இலக்குமணதாஸ்
  15. இளையராஜா
  16. ஈழத்து இரத்தினம்
  17. உடுமலை நாராயணகவி
  18. கங்கை அமரன்
  19. கண்ணதாசன்
  20. கண்மணி சுப்பு
  21. கபிலன்
  22. கபிலன் வைரமுத்து
  23. கம்பதாசன்
  24. கலைக்குமார்
  25. காமகோடியன்
  26. காளிதாசன்
  27. கா. மு. ஷெரீப்
  28. கு. சா. கிருஷ்ணமூர்த்தி
  29. கு. மா. பாலசுப்பிரமணியம்
  30. குயிலன்
  31. மகேந்திரன் குலராஜ்
  32. கே. சி. எஸ். அருணாசலம்
  33. கே. டி. சந்தானம்
  34. கே. பி. காமாட்சிசுந்தரம்
  35. சுத்தானந்த பாரதியார்
  36. சிதம்பரநாதன்
  37. சினேகன்
  38. சி. எஸ். அமுதன்
  39. சுரதா
  40. தஞ்சை ராமையாதாஸ்
  41. தமிழ்அமுதன் (எ) ஆரல் தமிழ்அமுதன்
  42. கவிதாயினி தாமரை
  43. நா. காமராசன்
  44. நா. முத்துக்குமார்
  45. கவிஞர்.வெ.மதன்குமார்
  46. பஞ்சு அருணாசலம்
  47. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  48. பழனி பாரதி
  49. பாபநாசம் சிவன்
  50. பா. விஜய்
  51. பிறைசூடன்
  52. புலமைப்பித்தன்
  53. புரட்சிதாசன்
  54. பூவை செங்குட்டுவன்
  55. பேரரசு
  56. பொத்துவில் அஸ்மின்
  57. பொன்னடியான்
  58. பொன்னரசன்
  59. மதன் கார்க்கி
  60. ஏக்நாத்
  61. மருதகாசி
  62. மாயவநாதன்
  63. முத்துக்கூத்தன்
  64. முகவை ராஜமாணிக்கம்
  65. முத்துலிங்கம்
  66. மு. கருணாநிதி
  67. மு. மேத்தா
  68. யுகபாரதி
  69. ரோஷிணாரா பேகம்
  70. வாலி
  71. வாசன்[2]
  72. வித்வான் இலட்சுமணன்
  73. விவேகா
  74. வைரமுத்து
  75. விந்தை பாரதி- கவிஞர்,பாடகர்
  76. உமாதேவி

நடிகர்கள், இயக்குநர்களில் பாடலாசிரியர்கள்

[தொகு]
  1. டி. இராஜேந்தர்
  2. ஆர். வி. உதயகுமார்
  3. பேரரசு
  4. தனுஷ்
  5. மாரி செல்வராஜ்
  6. சிவகார்த்திகேயன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 8): ராஜாவின் கவிஞர்கள்".
  2. Correspondent, Vikatan (2024-07-29) (in ta). ரசிகர்களுக்குக் கண்ணீரைத் தந்து காலமான கவிஞன்? மனம் ததும்பும் பதிவு. https://cinema.vikatan.com/kollywood/60714-where-is-our-music-director-vasan. பார்த்த நாள்: 2024-07-29.