எம். கே. ஆத்மநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். கே. ஆத்மநாதன் (இறப்பு: சூலை 15, 2013, அகவை 88) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் ஆவார். 120 இற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

எழுதிய சில பாடல்கள்[தொகு]

  • விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே,
  • ஆண்டவன் ஒருவன் இருக்கிறான்,
  • தடுக்காதே என்னை தடுக்காதே,
  • குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._ஆத்மநாதன்&oldid=2978160" இருந்து மீள்விக்கப்பட்டது