உள்ளடக்கத்துக்குச் செல்

நாட்டுக்கொரு நல்லவள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாட்டுக்கொரு நல்லவள்
இயக்கம்கே. தசரத ராமைய்யா
தயாரிப்புஆர். சுப்பையா
மெஜெஸ்டிக் பிக்சர்ஸ்
கதைஆச்சார்யா ஆத்ரேயா
இசைமாஸ்டர் வேணு
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
பாலைய்யா
எஸ். வி. சகஸ்ரநாமம்
பீர் முகமது
சிவசூரியன்
விஜயகுமாரி
பண்டரிபாய்
காமினி
அங்கமுத்து
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுசூலை 17, 1959
ஓட்டம்.
நீளம்15104 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாட்டுக்கொரு நல்லவள் (Naatukoru Nallaval) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. தசரத ராமைய்யா [1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பாலைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

இப்படத்திற்கு மாசுட்டர் வேணு இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை எம்.கே.ஆத்மநாதன் எழுதியுள்ளார். பின்னணிப் பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா, ஏ.எல். ராகவன், பி.பி. ஸ்ரீனிவாஸ், டி.கே. குமரேசன், எம்.எஸ். ராஜேஸ்வரி, பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் ரேணுகா ஆகியோர் பாடியிருந்தனனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nattukkoru Nallaval". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 14 April 1959. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19590414&printsec=frontpage&hl=en. 
  2. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-09-14. பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.
  3. Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam – Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 174.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டுக்கொரு_நல்லவள்&oldid=4098834" இலிருந்து மீள்விக்கப்பட்டது