குயிலன்
Appearance
குயிலன் | |
---|---|
பிறப்பு | தமிழ்நாடு |
பணி | பாடலாசிரியர், கவிஞர் |
குயிலன் (Kuyilan) என்பவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் சந்தானம், நானே ராஜா போன்ற திரைப்படங்களில் பாடல்கள் இயற்றியுள்ளார். இவர் மொழிமாற்றுத் திரைப்படப் பாடலாசிரியர்களில் குறிப்படத்தகுந்தவர் ஆவார்.[1] 400 பாடல்கள் எழுதியுள்ளார். குயிலன் பதிப்பகம் என்ற ஒரு பதிப்பகத்தையும் சென்னையில் நடத்தி வந்துள்ளார்.
திரைப்படப் பட்டியல்
[தொகு]பாடலாசிரியர்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ பாடல்கள் சில பார்வைகள் - கவிஞர் முத்துலிங்கம். www.dinamani.com. அக்டோபர் 29,2018 நேரம்:10:00 AM.
{{cite book}}
: Check date values in:|date=
(help)