நானே ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நானே ராஜா
விளம்பரம்
இயக்கம்இ. அப்பாராவ்,
பி. வி. நாராயணன்
தயாரிப்புஆர். ஆர். சந்திரன்
திரைக்கதைகண்ணதாசன்
இசைடி. ஆர். ராம்நாத்
நடிப்புசிவாஜி கணேசன்
ஸ்ரீரஞ்சனி
ஒளிப்பதிவுஆர். ஆர். சந்திரன்
படத்தொகுப்புபி. வி. நாராயணன்
கலையகம்சிறீ கல்பனா பிக்சர்சு
வெளியீடுசனவரி 25, 1956 (1956-01-25)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நானே ராஜா 1956-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். ஆர். சந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீரஞ்சனி, எம். என். ராஜம், டி. எஸ். பாலையா எஸ். வி. சுப்பையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] டி. ஆர். ராம்நாத் இசையமைத்திருந்தார்.[3]

நடிப்பு[தொகு]

நடிகர்கள்

நடிகைகள்
நடனம்

பாடல்கள்[தொகு]

பாடல்களுக்கான இசையை டி. ஆர். ராம்நாத் வழங்கியிருந்தார். பாடல் வரிகளை பாரதிதாசன், தஞ்சை இராமையாதாஸ், கவி கே. பி. காமாட்சிசுந்தரம், இலட்சுமணதாஸ், குயிலன் ஆகியோர் எழுதியிருந்தனர். டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா, வி. என். சுந்தரம், ஜிக்கி, எஸ். சி. கிருஷ்ணன், என். எல். கானசரஸ்வதி, டி. வி. ரத்தினம், ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர் பின்னணிக் குரல் கொடுத்திருந்தனர்.[4]

எண். பாடல் பாடியவர்(கள்) வரிகள் நீளம்
1 "மந்த மாருதம் தவழும்" டி. எம். சௌந்தரராஜன் கே. பி. காமாட்சிசுந்தரம் 03:43
2 "ஆடற் கலைக்கழகு சேரப் பிறந்தவள்" பி. லீலா, என். எல். கானசரஸ்வதி பாரதிதாசன் 04:28
3 "மாலை சூடுவேன் மகிழ்வாய் ஆடுவேன்" ஜிக்கி இலட்சுமணதாஸ் 01:57
4 "ஆதி அந்தம் இல்லா அருள் சோதியே" டி. எம். சௌந்தரராஜன் கே. பி. காமாட்சிசுந்தரம் 03:30
5 "சிந்து பாடும் தென்றல் வந்து" வி. என். சுந்தரம், பி. லீலா குயிலன் 02:16
6 "ஆணும் பெண்ணும் வாழ்வினில் இன்பம்" டி. வி. ரத்தினம் கே. பி. காமாட்சிசுந்தரம் 02:54
7 "வேல் முருகா...ஆனைமுகன் தம்பி" டி. எம். சௌந்தரராஜன், எஸ். சி. கிருஷ்ணன் தஞ்சை இராமையாதாஸ் 02:40
8 "பேசுவதால் இன்பம் பெறுவார் உண்டோ" டி. வி. ரத்தினம் கே. பி. காமாட்சிசுந்தரம் 03:18
9 "மலை முடி தேடியே...அந்தி வானம் மீதிலே" பி. லீலா குயிலன் 03:30
10 "ஓ அம்மா ஜோசியம்...லேலங்கடி" ஏ. ஜி. ரத்னமாலா தஞ்சை இராமையாதாஸ் 03:53
11 "பொன் மேனி காட்டி உனை" ஜிக்கி பாரதிதாசன்
12 "துன்பம் யாவும் வாழ்விலே" பி. லீலா குயிலன் 03:00

மேற்கோள்கள்[தொகு]

  1. ராம்ஜி, வி. (26 January 2019). "சிவாஜி... ஜனவரி 26... ரிலீஸ்!". காமதேனு. 21 March 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 August 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1956-cinedetails17.asp. 
  3. "21 to 30". nadigarthilagam.com. 17 April 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 5 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. நீலமேகம், ஜி. (2014). திரைக்களஞ்சியம் – 1. Chennai: Manivasagar Publishers. பக். 109. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானே_ராஜா&oldid=3369689" இருந்து மீள்விக்கப்பட்டது