சி. எஸ். அமுதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. எஸ்.அமுதன்
பிறப்புசெபாஸ்டியன் அமுதன்
சூலை 19, 1977 (1977-07-19) (அகவை 45)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிஇயக்குநர், பாடலாசிரியர்

சி. எஸ். அமுதன் (C S Amudhan பிறப்பு: சூலை 19,1977) இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்[1]. இவர் தமிழ் படம் மற்றும் தமிழ் படம் 2.0 ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.

திரைத்துறை[தொகு]

இயக்குநராக[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2010 தமிழ் படம் (திரைப்படம்) தமிழ்
2016 ரெண்டாவது படம் தமிழ் வெளிவரவில்லை
2018 தமிழ் படம் 2.0 (திரைப்படம்) தமிழ்

பாடலாசிரியராக[தொகு]

ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர்
2001 மின்னலே (திரைப்படம்) "மேடி மேடி" ஹாரிஸ் ஜயராஜ்
2010 தமிழ் படம் (திரைப்படம்) ஓ மகசியா கண்னன்
2014 அனேகன் (திரைப்படம்) யோலோ ஹாரிஸ் ஜயராஜ்
2018 தமிழ் படம் 2.0 (திரைப்படம்) எவடா உன்ன பெத்தா கண்னன்

சான்றுகள்[தொகு]

  1. "c. s amuthan".[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._எஸ்._அமுதன்&oldid=3367178" இருந்து மீள்விக்கப்பட்டது