கண்மணி சுப்பு
Appearance
கண்மணி சுப்பு | |
---|---|
பிறப்பு | Missing required parameter 1=month! , தமிழ்நாடு, இந்தியா |
தொழில் | பாடலாசிரியர் வசனகர்த்தா இயக்குநர் |
பெற்றோர் | கண்ணதாசன், பொன்னம்மாள் |
கண்மணி சுப்பு (Kanmani Subbu) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா மற்றும் இயக்குநர் ஆவார். கவிஞர் கண்ணதாசனின் மகனாகிய இவர் இளமைக் காலத்தில் தன் தந்தையிடம் உதவிப் பாடலாசிரியராக இருந்தார். பின்னாளில் இவரே தனியாக சில திரைப்படங்களில் பாடல்கள் இயற்றினார்.[1]
இயக்கிய திரைப்படங்கள்
[தொகு]- 1981- அன்புள்ள அத்தான்
- 1991- சித்திரைப் பூக்கள்
- - அழியாத கோலம்
வசனம் எழுதியவை
[தொகு]- 1984- பூவிலங்கு
- 1986- புதிர்
- 1986- டிசம்பர் பூக்கள்
- 1986- தர்மபத்தினி
- 1991- வா அருகில் வா
- 1994- நம்மவர்
பாடலாசிரியர் பணி
[தொகு]- 1986- தர்மபத்தினி
- 1989 - சோலை குயில்
- 1991 - சித்திரைப் பூக்கள்
- 1991 - வா அருகில் வா
- 1991 - ராஜா கைய வெச்சா
- 1991 - புதிய ராகம்
- 1996 - மாண்புமிகு மாணவன்
- 2003 - அன்பே உன்வசம்
- 2017 - களத்தூர் கிராமம்