உமாதேவி
Appearance
உமா தேவி தமிழ் திரைப் பாடலாசிரியர். கபாலி திரைப் படத்தில் எழுதிய பாடலுக்காக பரவலாக அறியப்படுவார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றுகிறார்.
வருடம் | திரைப்படம் | பாடல் |
---|---|---|
2016 | கபாலி[1] | மாய நதி, வீர துறந்தரா |
2015 | அதியன் | அன்பே மின்னஞ்சல், கடல் தாண்டி |
2015 | இனிமே இப்படித்தான் | அழகா அழகா |
2015 | மாயா | நான் வருவேன் |
2014 | மெட்ராஸ்]][2] | நான் நீ நாம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "It's official: Kabali audio on June 12". Chennai Vision (in அமெரிக்க ஆங்கிலம்). 3 June 2016. பார்க்கப்பட்ட நாள் 20 April 2020.
- ↑ Seshagiri, Sangeetha (28 June 2014). "Karthi's 'Madras' Audio, Trailer Released". International Business Times இம் மூலத்தில் இருந்து 8 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141108170524/http://www.ibtimes.co.in/karthis-madras-audio-trailer-released-602923.