தமிழர் உணவுகளின் பட்டியல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சமையல் |
இது சமையல் முறை கட்டுரைத் தொடரின் பகுதியாகும் |
செய்முறைகளும் சமையல் பொருள்களும் |
---|
செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள் சமைத்தலில் உள்ள அளவுகள் |
தமிழர் சமையல் |
உணவுப் பொருட்கள் பட்டியல்கள் |
பிராந்திய சமையல் முறை |
உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன் |
See also: |
பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள் Wikibooks: Cookbook |
பிரதான உணவுகள்
[தொகு]- வரகுச் சோறு
- சாமைச் சோறு
- தினைச் சோறு
- அரிசிச் சோறு
- கம்பஞ் சோறு
- பிரியாணி அல்லது ஊன் சோறு
- புளிச் சோறு
- தயிர் சோறு
- பழஞ் சோறு
- தக்காளி சோறு
- எலுமிச்சைச் சோறு
- பருப்புச் சோறு
- புதினாச் சோறு
- பொரியல் சோறு
- உளுந்தஞ் சோறு
கறிகள்
[தொகு]- குழம்பு (மரக்கறிகள் பட்டியல்: கத்தரி, வெண்டை, முருங்கை, உருளை கிழங்கு, கயூ, சோயா, டோfயு, காளான், கரட் சாம்பார்)
- மீன் குழம்பு
- மசியல் (பூசனி, மரவெள்ளி)
- வறை
- பருப்பு
- கீரை
- பிரட்டல், கூடு
- தீயல்
- மசாலா
- மொளகூட்டல்
இறைச்சிகள்
[தொகு]பின்வருவன கறி, கூட்டு, குழம்பு, சொதி, கூழ், வறை, பொரியல் ஆக அல்லது பிற உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படுகின்றன.
- ஆடு
- கோழி/காட்டுக் கோழி
- கொக்கு
- நாரை
- மாடு
- பன்றி
- வெள்ளெலி
- அணில்
- மான்
- மரை
- உடும்பு
- தொங்கு மான் (குரங்கு)
கடலுணவுகள்
[தொகு]பின்வருவன கறி, கூட்டு, குழம்பு, சொதி, கூழ், வறை, பொரியல் ஆக அல்லது பிற உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படுகின்றன.
சிற்றுண்டிகள் நொறுக்குத்தீனிகள்
[தொகு]இனிப்பு
[தொகு]- இலட்டு
- மோதகம்
- கொழுக்கட்டை
- கேசரி
- தேன் முறுக்கு
- தேன்குழல்
- வாய்ப்பன்
- புளிச்சல்
- சிப்பி
- வட்டிலப்பம்
- தோடு (பலகாரம்)
- பயத்தம் பணியாரம்
- பனங்காய்ப் பணியாரம்
- வெள்ளு ரொட்டி
- அவல்
- காப்பரசி
- சீனி அரியாரம்
- போண்டா
- சிற்றுண்டி
- சிற்பி
- அச்சுப்பலகாரம்
- அதிரசம்
- கார்த்திகைப் பொரி
- தொதல்
- நெய்யப்பம்
- பயற்றமுருண்டை
- பனாட்டு
- எள்ளுப்பாகு
- பூந்தி
- போளி
- சீயம்
- சீடை
- தட்டை (உணவு)
- அல்வா
- எள்ளுருண்டை
- அர்த்தப் பணியாரம்/நெய்யப்பம்
- பொரிவிளாங்காய்
- அவல்
- உழுத்தம் சுவாலை
- முட்டை மா
- பொரி விளாங்காய்
- ஓட்டப்பம்
- எள்ளுப்பாகு
காரம்
[தொகு]- முறுக்கு
- பகோடா
- சமோசா
- சுண்டல்
- ஓமப்பொடி
- காராச்சேகு
- காரச் சீடை