புளிச் சோறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புளிச்சோறு என்பது உடனடி உணவுத் தயாரிப்புகளில் ஒன்றாகும். இது கட்டுச் சாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கெனத் தனியாகத் தயாரிக்கப்படும் புளிக்கரைசல் கொண்டு வேகவைத்த அரிசிச் சாதத்துடன் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்வின் போது தாய் வீட்டிலிருந்து சமைத்து எடுத்துக் கொண்டு வந்து அனைவருக்கும் விருந்தளிக்கும் உணவுகளில் ஒன்றாகவும் உள்ளது.[மேற்கோள் தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புளிச்_சோறு&oldid=1931184" இருந்து மீள்விக்கப்பட்டது