உள்ளடக்கத்துக்குச் செல்

வாய்ப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாய்ப்பன் என்பது வாழைப்பழம், மா, சக்கரை ஆகியவை சேர்த்து பின்னர் எண்ணெயில் பொருத்து எடுக்கப்படும் ஒரு பலகாரம் ஆகும். இது ஈழத்தில், குறிப்பாக தீவுப் பகுதிகளில் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாகும். வாழைப்பழம் அதிகாமாக கிடைக்கும் காலத்தில், அல்லது வாழைப்பழம் அதிகம் பழுத்து விட்டால் இந்த உணவை சமைப்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்ப்பன்&oldid=4052226" இலிருந்து மீள்விக்கப்பட்டது