புளிச்சல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புளிச்சல் என்பது வாழைப்பழம், மா, சீனி போன்றவற்றைப் புளிக்க வைத்து, வாய்ப்பனிலும் பார்க்க அளவில் பெரிதாக சுடப்படும் உணவு புளிச்சல் ஆகும். இது ஈழத்தில் விரும்பி உண்ணப்படும் ஒர் பக்க உணவு ஆகும். வாழைப்பழம் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் இதைச் செய்வர்.