கேசரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேசரி
கேசரி
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்புப் வகை
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்ரவை

கேசரி என்பது இந்திய இனிப்பு வகை உணவு ஆகும். இது கருநாடகாவை தாயகமாகக் கொண்டது.

கேசரியில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் அன்னாசி கேசரி[1] தேங்காய் கேசரி[2] அரிசிக் கேசரி.[3] என்பன குறிப்பிடத்தக்கன.

செய் முறை[தொகு]

  • ரவையை நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்.
  • தண்ணீரைக் கொதிக்க வைத்து, கேசரித் தூளைக் கலக்கவும்.
  • ரவையை மெதுவாகக் கொட்டவும். நெய், சீனியையும், முந்திரிப் பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  • இந்தக் கலவை பாத்திரத்தின் அடியில் கெட்டிப்பிடித்து விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்
  • கலவை இறுகியவுடன் ஒரு பாத்திரத்தில் பரப்பி வைக்கவும்.
  • தேவைக்கேற்ப எடுத்துப் பறிமாறலாம்.

உசாத்துணை[தொகு]

  1. "Pineapple Kesari Bath". பார்க்கப்பட்ட நாள் 13 January 2013.
  2. "Coconut Kesari Bhath". பார்க்கப்பட்ட நாள் 13 January 2013.
  3. "Rice Kesari Bhath". பார்க்கப்பட்ட நாள் 13 January 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசரி&oldid=1876436" இலிருந்து மீள்விக்கப்பட்டது