மாமிசக்கறிகளின் பட்டியல்
Appearance
(மாமிசக்கறிகள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- மீன் (மீன் வகைகள் பட்டியல்)
- இறால்
- நண்டு
- பீலிக்கணவாய்
- சிப்பி (கருநீலச்சிப்பி)
- கடல் வெள்ளரி
- கோழி
- வான்கோழி
- காடை
- கௌதாரி
- புறா
- ஆடு
- மாடு
- பன்றி
- உடும்பு
- மான்
- மரை
- வாத்து
- நாய்
- ஆளி (மீன்)
- நத்தை
- தவளை
- முயல்
- குதிரை
- கங்காரு
- பாம்பு
- வெள்ளெலி - கிராமப்புறங்களில் வயல்களில் உள்ள இந்த எலி இறைச்சி உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
- குரங்கு - சுவாசநோய்களுக்கு மருந்து என இந்த குரங்குகளின் இறைச்சிகளை பயன்படுத்தப்படுகிறது.
- பூனை - தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சாதியினர் நன்கு வளர்ந்த பூனையை இறைச்சியாக்கி உணவாக உட்கொள்கின்றனர்
இவை தவிர காட்டு எருமை, ஆமை, நரி, ஓநாய், ஒட்டகம் ஆகியவை மாமிசமாக பயன்படுகின்றன.