சூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Vegetable beef barley soup

கூழ், இரசம், போன்ற ஒரு நீர்ம உணவு சூப் (soup) ஆகும். சீனா, மேற்குநாடுகள் சமையல்களில் சூப் இன்றியமையா இடம் பெறுகிறது. மரக்கறிகள், கடலுணவுகள், இறைச்சி, சுவைப்பொருட்கள் ஆகியவற்றை stock அல்லது நீரில் அவியவிட்டு ஆக்கப்படும் சாறு உணவாகும்.

சூப்புகளில் இரண்டு பெரும் வகைகள் உண்டு, அவையானவை: தெளிந்த சூப் (clear soup), களிப்பான (கூழ்போன்ற) சூப்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூப்&oldid=1861805" இருந்து மீள்விக்கப்பட்டது