முட்டைகள் உள்ள உணவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முட்டைகள் பல்வேறு பெண் உயிரினங்களால் குறிப்பாக பறவைகள், ஊா்வன, நீா்நில வாழ்வன மற்றும் மீன்கள் ஆகியவற்றால் இடப்பட்டு,  மனிதா்களால் ஆயிரக்கணக்கான வருடங்ககளாக சாப்பிடப்பட்டு வருகிறது. பறவைகள் மற்றும் ஊர்வன இடும் முட்டைகள் மஞ்சள் மற்றும் வெள்ளைக்கருக்களைக் கொண்டு ஓடுகளால் பாதுகாக்கப்படுகின்றன.[1] மக்களின் முக்கிய உணவாக கருதப்படுகிறது.  வாத்து, காடை மற்றும் கெளதாாி முட்டைகளையும் விருப்பமான உணவாக உண்ணப்படுகிறது.

முட்டை சான்விச்

மேற்கோள்கள்[தொகு]

  1. Kenneth F. Kiple, A Movable Feast: Ten Millennia of Food Globalization (2007), p. 22
"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்டைகள்_உள்ள_உணவு&oldid=2413705" இருந்து மீள்விக்கப்பட்டது