பேச்சு:முட்டைகள் உள்ள உணவு
Appearance
பரிந்துரைகள் தேவை
[தொகு]பொருத்தமான தலைப்பினை முடிவு செய்ய பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. முட்டை உணவு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:37, 2 சூலை 2022 (UTC)
- முட்டை (உணவுப்பொருள்) என்ற தலைப்பை பரிந்துரைக்கிறேன் பிரயாணி (பேச்சு) 15:35, 3 சனவரி 2024 (UTC)
- முட்டை உணவு எளிமையாக இருக்கும். ஏனெனில், தலைப்பில் வளைவு அடைப்புக்குறிகளைத் தவிர்த்தல் பயனருக்கு நல்லது. விசைப்பலகையில் அதனை இட இரண்டு விசைகளைப் பயன்படுத்த வேண்டும். சில நேரங்கள் நிரல் வழியே தலைப்புகளைக் கையாளும் போது, அது இடர்களை உண்டாக்குகிறது. அதனால் தான் ஆங்கில விக்கியில் அதன் பயன்பாடு குறைந்து வருகிறது, நாமும் பின்பற்ற விரும்புகிறேன். அதனால் வழிமாற்று இன்றி நகர்த்த உள்ளேன். அதற்கு முன் இணைந்துள்ள கட்டுரைகளிலும் மாற்ற வேண்டும்.த♥உழவன் (உரை) 01:23, 8 ஏப்பிரல் 2024 (UTC)