அடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடை மற்றும் சட்டினி

அடை (About this soundpronunciation ) என்பது அரிசி, பருப்பு வகைகள், சிறு தானியங்கள் ஆகியவற்றை பல விதமான சேர்க்கைகளில் ஊறவைத்து, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துத் தோசையைப் போல வட்டமாகச் சுட்டு எடுக்கும் உணவுப் பண்டம் ஆகும்.

சாப்பிடும் விதம்[தொகு]

கத்தரிக்காய், வாழைப்பூ, தேங்காய், வெங்காயம் ஆகியவற்றையும் மிகப்பொடியாக அரிந்து, அடையின் மீதுத் தூவிச் சமைப்பர்.சம்பிரதாயமாக வெல்லம் அடையுடன் தொட்டுக்கொள்ளப்பட்டது.தற்காலத்தில் பலவிதமான சட்டினிகள் அடையுடன் தொட்டுக்கொள்ள வந்துவிட்டன

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடை&oldid=2538871" இருந்து மீள்விக்கப்பட்டது