தானியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தானியங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சமையல்

India - Colours of India - 006 - Wedding Meal.jpg
இது சமையல் முறை
கட்டுரைத் தொடரின் பகுதியாகும்
செய்முறைகளும் சமையல் பொருள்களும்
செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள்
சமைத்தலில் உள்ள அளவுகள்
தமிழர் சமையல்
உணவுப் பொருட்கள் பட்டியல்கள்
பிராந்திய சமையல் முறை

உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன்
தெற்காசியா - இலத்தின் அமெரிக்கா
மத்தியகிழக்கு - வட அமெரிக்கா - ஆப்பிரிக்கா
ஏனைய உணவு முறைகள்...

See also:
பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள்
Wikibooks: Cookbook

தானியப் பயிர்கள் உண்ணத்தகுந்த அவற்றின் தானியங்கள் அல்லது விதைகளுக்காகப் பயிரிடப்படுபவை ஆகும். வேறெந்தப் பயிர்களை விடவும் மிக அதிகளவில் பயிரிடப்படுபவையாகிய தானியங்கள் மனித இனத்துக்கு வேறெந்தப் பயிரினை விடவும் அதிக உணவுச் சக்தியை வழங்குகின்றன.

தானியங்கள் பட்டியல்[தொகு]

கூலம் பதினெட்டு[தொகு]

கூலம் பதினாறு என்று நற்றினை உரை கூறிப் பின் பதினெட்டெனவும் குறிப்பிடுகிறது. அவை;[1]

 1. நெல்லு
 2. புல்லு
 3. வரகு
 4. சாமை
 5. திணை
 6. இறுங்கு
 7. தோரை
 8. இராகி
 9. எள்ளு
 10. கொள்ளு
 11. பயறு
 12. உளுந்து
 13. அவரை
 14. துவரை
 15. கடலை
 16. மொச்சை
 17. சோளம்
 18. கம்பு

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. நற்றினை உரை - பக்கம்161, கழகப் பதிப்பு -1967 (நான்காம் பதிப்பு)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானியம்&oldid=1898539" இருந்து மீள்விக்கப்பட்டது